Theriuma

Did you Know

அஜித்திற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம், வேறு எந்த நடிகருக்கும் இல்லை

Share

அஜித் தமிழ் சினிமாவின் ஜொலிக்கும் நட்சத்திரம், இவர் இப்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். அஜித் நடிப்பு மட்டுமின்றி பல திறமைகளை கொண்டவர்.

சிறந்த ஆளில்லா விமானம் தயாரிக்கும் போட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வந்தது. இதில் அந்த பல்கலைக்கழகத்தில் அஜித்தை ஆலோசகராக கொண்ட தக் ஷா மாணவர் குழு சாதனை படைத்துள்ளது.

இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

தக் ஷா மாணவர் குழுவின் விமானம் தொடர்ந்து 6 மணிநேரம் 7 நிமிடம் வானில் பறந்து உலக சாதனை படைத்துள்ளது.


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *