Theriuma

Did you Know

சூப்பர் ஸ்டாருடன் இணையும் முன்னணி நடிகர், ரசிகர்கள் கொண்டாட்டம்

Share

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் எப்பொழுதும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் முதலிடம். இவர்  படங்கள் வருகிறது என்றாலே திருவிழா தான்.

அந்த வகையில் இவர் இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, பாபி சிமஹா நடிக்க இப்போது பஹத் பாசிலையும் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம்.


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *