Theriuma

Did you Know

தமிழ்ப்படம்-2 முதல் நாள் பிரமாண்ட வசூல், காலாவிற்கு அடுத்தம் இடம்

Share

தமிழ்ப்படம் 2 இந்த வருடத்தில் அதிகம் எதிர்ப்பார்த்த படம். இப்படம் ரசிகர்களிடம் நேற்று ரிலிஸாகி செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த வருடத்திலேயே பிரமாண்ட ஓப்பனிங் தமிழ்ப்படம் 2 தானாம்.

அதுவும் காலாவிற்கு அடுத்த இடத்தில். ஆம் தமிழ்ப்படம் 2 தமிழகம் முழுதும் ஒரே நாளில் 6.11 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *