Theriuma

Did you Know

தமிழ் படம் 2 இரண்டு நாட்களில் இத்தனை கோடி வசூலா! அசந்து விடுவீர்கள்

Share

தமிழ் படம் 2 ஒட்டு மொத்த கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. ஏனெனில் அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இப்படம் 2 நாள் முடிவில் உலகம் முழுவதும் 10 கோடி வசூலை கடந்துள்ளது.

இதன் மூலம் இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் தமிழ் படம் 3வது அதிக வசூல் படமாக உள்ளது.


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *